//]]>

Wednesday, March 7, 2018

வவுனியாவில் குழந்தையைப் பலியெடுத்த வயிற்றோட்டம்

வயிற்றோட்டம் அதிகரித்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒன்பது மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

நேற்று(06)மதியம் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குழந்தை சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இதேவேளை, குறித்த குழந்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையளிக்கப்பட்டது எனவும் தெரியவருகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment