//]]>
அல்லிப்பூ பறிக்க-

Wednesday, March 7, 2018

சாவகச்சேரியில் கழிப்பறையிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்(Photo)

யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பழைய மீன் சந்தைக்  கட்டடத்தின் கழிப்பறையிலிருந்து சிசுவின் சடலமொன்று இன்று(07) பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வேறொரு பிரதேசத்திலிருந்து இனம் தெரியாதவர்கள்  குறித்த பகுதியில் சிசுவின் சடலத்தைக் கொண்டு வந்து போட்டிருக்கலாமெனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்