யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியகலாநிதி அச்சுதன் பசுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் வைத்தியசாலையின் அத்தியட்சகராக இதுவரை காலமும் பணியாற்றி வந்த அவர் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயினால் நேற்று(01)முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment