இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் இன்னமும் தொடர்வதாக அல்- ஜெசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய காணொளி சாட்சியங்களுடன் அல்- ஜெசீரா மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் தமிழர்கள் சித்திரவதைகளை எதிர்கொள்வதாக குறித்த காணொளிப் பதிவில் சுட்டிக்காட்ட்ப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment