//]]>

Thursday, December 15, 2016

யாழில் இன்று உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழாவுக்கான சந்திப்பு


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாடு டிசம்பர் மாதம் 11 ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு இன்று 15.12.2016 வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் கம்பன் கோட்டத்தில் இலக்கியச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

யாழில் உள்ள இலக்கிய ஆளுமைகள், ஆர்வலர்கள் அனைவரையும் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொன்விழா மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்தும் இலக்கிய அறிஞர்கள் வருகை தர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment