தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை திங்கட்கிழமை(19) டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை முன்வைப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பன்னீர்செல்வம் மூன்றாவது முறை முதல்வரான பின்னர் முதல்முறையாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment