யாழ். சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் அதன் ஞானவேல் ஆச்சிரமத்தில், நேற்று சனிக்கிழமை மாலை இரத்ததான முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பல இளைஞர், யுவதிகளும் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர்.
தம் உதிரத்தை வழங்கி உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், யாழ். சின்மயா மிஷன் தனது நெஞ்சார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment