வலி.தெற்கு உடுவில் பிரதேச செயலர் பிரிவின் கலாசாரப் பேரவை இந்த வருடத்திற்கான பிரதேச மலரான கலை நிலம் நூலை வெளியிடத் தீர்மானித்துள்ளது.
இந்த நூலிற்கான தகுதி வாய்ந்த ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர் 10.12.2016 ஆம் திகதிக்கு முன்னதாகக் 'கலாசார உத்தியோகத்தர்', பிரதேச செயலகம், உடுவில் எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க முடியும் என உடுவில் பிரதேச செயலர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment