கலைஞர் சுவைதம் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்றையதினம் யாழ்.மாவட்ட கலாசார பேரவை மற்றும் கலாசார அதிகார சபை தலைவரும் யாழ்.பிரதேச செயலருமான பொ.தயானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேச செயலாளரினால் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாவியார்களுக்கு நினைவு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment