//]]>

Thursday, October 5, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி பெரும் கவனயீர்ப்பில் யாழ் பல்கலை சமூகம் (Photos)


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், பல்கலைக் கழக ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து முன்னெடுத்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றுப் புதன்கிழமை (04.10.2017) முற்பகல்-10 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகி இராமநாதன் வீதி வழியாக பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் ஊடாக மீண்டும் பல்கலைக்கழக முன்றலைச் சென்றடைந்து நிறைவு பெற்றுள்ளது. இதன் போது போராடடக்காரர்கள் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment