//]]>

Monday, December 25, 2017

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 500 கைதிகள் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம்(25) ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 500 சிறைக் கைதிகள் விடுவிக்கவிடவுள்ளனர்.

சிறுகுற்றங்களுடன் தொடர்புடையவர்கள், தண்டப்பணம் செலுத்தாதவர்கள், 70 வயதுக்கும் அதிகமானோர் ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment