உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை எதிர்வரும் ஜனவரி மாதம்-25 ஆம், 26 ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாகத் தபால் மூல வாக்களிப்பிற்குத் தகுதியானவர்கள் ஜனவரி மாதம்- 25, 26 ஆம் திகதிகளில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment