//]]>

Friday, December 8, 2017

மன்னாரிலும் கட்டுப்பணம் செலுத்தியது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (Photo)


மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று வெள்ளிக்கிழமை(08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.  

கட்சிசார்பில்  அந்தோனி சகாயம்  கட்டுப்பணம் செலுத்தினார். 

மன்னார் மாவட்டத்தில் ஒரு மாநகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளில் சைக்கிள் சின்னத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment