//]]>

Tuesday, January 2, 2018

யாழ். பல்கலையில் சிங்கள இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்

யாழ். பல்கலைக்கழக விடுதியொன்றில் கட்டடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞரொருவர் மரம் அரிந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தவறுதலாக கைவெட்டியதில் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சோகமான சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(02) பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் காலி பகுதியைச் சேர்ந்த 35 வயதான சிங்கள இளைஞரே காயமடைந்துள்ளவராவார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment