//]]>

Sunday, January 21, 2018

வடக்கு ஆளுநரின் அன்புச் சகோதரன் காலமானார்(Photo)

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அன்புச் சகோதரன் சிரந்த விராஜ் குரே  உடல் சுகவீனம் காரணமாக நேற்றுச் சனிக்கிழமை(20) காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் Gurugedara, Kapugedara Road, Uggalboda, Kalutara North எனும் முகவரியில் நாளை திங்கட்கிழமை (22) பிற்பகல்- 1.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment