//]]>

Sunday, February 11, 2018

யாழில் இதுவரை கூட்டமைப்பு முன்னிலையில்!

நேற்றுச் சனிக்கிழமை(10) நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் தற்போது மும்முரமாக  வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இதுவரை யாழ்.குடாநாட்டின் வலி. கிழக்கு, வலி. தெற்கு, வலி. மேற்கு, காரைநகர்ப் பிரதேச சபைகள் மற்றும் பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை வெளிவந்த உத்தியோகபூர்வ முடிவுகளின்படி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னிலையிலுள்ளது.

1. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு   – 12,300 – 13
ஈபிடிபி                                          –   6,366 – 06
தமிழ்த்தேசியப் பேரவை  –   5,649 – 06
சுயேட்சைக் குழு                        –  3,858 – 04
தமிழர் விடுதலைக் கூட்டணி – 3,294 – 03
சிறிலங்கா சுதந்திரக் கட்சி        – 2,703 – 03
ஐதேக                                             –     884 -01

2. வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு   – 10,641 – 12
ஈபிடிபி                                          –   6,305 – 07
தமிழ்த்தேசியப் பேரவை    –   4,083 – 04
தமிழர் விடுதலைக் கூட்டணி –  2,216 – 02
ஐதேக                                             –  2,492 -02
சிறிலங்கா சுதந்திரக் கட்சி        –     652 – 02
பொதுஜன பெரமுன                   –     198 – 01

3. காரைநகர் பிரதேச சபை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு   –    1,623 – 03
ஐதேக                                            –   1,263 – 02
ஈபிடிபி                                          –    1,197 – 02
சுயேட்சைக் குழு                        –   1,080 – 03
தமிழ்த் தேசியப் பேரவை     –      359 – 01

பருத்தித்துறை நகரசபை

தமிழ்த்தேசியப் பேரவை     –   2,199 – 05
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு    –   1,880 – 03
ஈபிடிபி                                          –      777 – 01
சுயேட்சைக் குழு                        –     404 – 01
தமிழர் விடுதலைக் கூட்டணி –    403 – 01

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment