யாழ். குப்பிளான் தெற்கில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரொருவரின் வீட்டுச் சுவரையும், அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஒட்டப்பட்டிருந்த கூட்டமைப்பு வேட்பாளரின் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டு அவ்விடங்களில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment