கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய மற்றும் திகன பகுதிகளில் நிலவிய மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 24 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம்- 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
24 பேரும் கண்டி தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் இனறைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments:
Post a Comment