யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு வீடு புகுந்த வாள்வெட்டுக் குழுவொன்று அங்கிருந்த ஆசிரியரையும், அவரது சகோதரியையும் வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை(03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நான்கு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழுவே இந்தத் தாக்குதலை நடாத்தியுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment