இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வந்த மழையுடனான காலநிலையில்
எதிர்வரும் தினங்களில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரி வித்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரி
மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளைகளில் மழை பெய்யக் கூடும் எனவும், வடமாகாணத்தில் பிற்பகல்- 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் கடும் காற்றும் வீசக்கூடும்.
இதேவேளை, இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment