//]]>

Tuesday, December 19, 2017

பெப்ரவரி-10 இல் உள்ளுராட்சி சபைத் தேர்தல்

நாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம்-10 ஆம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும்-26 ஆம் திகதி வெளியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக நாடு பூராகவும் 13 ஆயிரம் வரையான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment