//]]>

Wednesday, January 31, 2018

அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியாகிறது பசுக்கள்!

பசு வளர்ப்பைத் தொழிலாகக் கொண்டிருந்த நிலையில் அதனைக் கைவிட்டுள்ள ஏழை விவசாயிகளையும், பாற்பண்ணையாளர்களையும் ஊக்குவிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவிலிருந்து மூவாயிரம் பசுக்களை இறக்குமதி செய்வதற்கு கிராமிய பொருளாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலின் விலை வளர்ச்சி மற்றும் கறவை மாடுகளை வளர்ப்பதிலுள்ள அதிக செலவீனங்கள் போன்ற காரணங்களால் நாட்டில் பசுவளர்ப்பு, பாற்பண்ணைத் தொழில்களைப் பலரும் கைவிட்டுள்ள நிலையிலேயே பாற்பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment