கந்தரோடை கந்தையா உபாத்தியாயர் வீதியில் பிரத்தியேகமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் இடம்பெறவுள்ள குறித்த இரத்ததான முகாம் காலை-09.30 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை இடம்பெறும். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகச் சென்று இரத்தம் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இந்த இரத்ததான முகாமில் ஏற்கனவே இரத்ததானம் செய்து வரும் குருதிக் கொடையாளர்களுடன் புதிதாகவும் குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் முன்வந்து உயிர் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment