எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் அன்றைய தினம் இரவு- 7 மணிக்கும் 08 மணிக்குமிடையில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கையின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு 10 ஆம் திகதி பிற்பகல்-04 மணியுடன் நிறைவடையும். உடனடியாக அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் அந்தந்த வட்டாரத்துக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் முடிவடைந்து மூன்று, நான்கு மணி நேரங்களில் சிறிய சபைகளின் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கக் கூடியதாகவிருக்கும். எனினும், பெரிய மாநகரசபைகளின் முடிவுகளை வெளியிட அதிக நேரம் தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment