நாளை சனிக்கிழமை(10) இடம்பெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்குத் தவறாது சென்று வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் தேர்தல் ஆணைக்குழுவினர் இன்றைய தினம் ஈடுபட்டனர்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment