//]]>

Saturday, March 3, 2018

யாழ்.மாவட்ட 2018 முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்

யாழ். மாவட்டத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை(03) காலை-09.30 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகியது. 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெற்று வரும் இந்தக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், உள்ளுராட்சி, நகர அபிவிருத்தி, கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றன. 

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment