//]]>

Monday, November 28, 2016

என்ன அது?- சிறப்புக் குறும்படம் (Video)


பால்ய வயதில் தந்தையிடம் முரண்படும் மகன்கள், தான் வளர்ந்து தந்தையாக மாறும் போது மட்டுமே தந்தையின் அன்பை புரிந்து கொள்கிறார்கள்.

வெளிப்படுத்திடாத அன்பு தந்தையினுடையது. தந்தைக்கும் மகனுக்குமான உறவைப் பற்றிய அருமையான குறும்படம் “What is that?” என்ன அது ? என்று மறுபடி மறுபடி அந்த தந்தை கேட்கும் போது அவர் மகனைப் போலவே நமக்கும் கோபமும், மனநிலை சரியில்லாதவராக இருப்பாரோ என்ற எண்ணமும் தான் தோன்றுகிறது.

ஆனால் படத்தின் முடிவில் அந்த தந்தை நம்மை அன்பிலும் குற்ற உணர்விலும் ஆழ்த்துகிறார். கிரேக்க நாட்டைச் சேர்ந்த Constantin pilavios இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment