யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இ. ஆர்னோல்ட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்று(18) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதும் மேயர் வேட்பாளர் தெரிவிலும் தமிழரசுக் கட்சியே ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனால், கூட்டமைப்புக்குள் மீண்டும் பூகம்பம் எழுந்துள்ளதாகத் தெரியவருகிறது.
யாழ். மாநகர சபை வேட்பாளராக இ. ஆர்னோல்ட் பிரேரிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment