இன்று (25) அதிகாலை வீட்டிலிருந்து சென்ற 21 வயதான மன்மதன் அருள்ராஜ் என்பவரே துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞனின் மரணம் தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுணதீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment