புதிய நிர்வாகத் தெரிவு,யாப்புச் சீர்திருத்த அறிக்கை முன்மொழிதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது இடம்பெறுமெனப் பொதுச் செயலாளர் ச.லலீசன் அறிவித்துள்ளார்.
மேலும், ஆயுள் அங்கத்தவர்களுக்கும் நடப்பு ஆண்டில் உறுப்புரிமைக்கு உரித்துடைய வருட அங்கத்தவர்களுக்குமான கூட்ட அழைப்புக் கடிதம் அஞ்சலிடப்பட்டு விட்டதாகவும், கடிதம் கிடைக்காதோரைத் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment